Sunday, March 4, 2012

நடிகை அ‌ல்போ‌ன்சா த‌ற்கொலை மு‌ய‌ற்‌சி


கவ‌ர்‌ச்‌சி நடிகை அ‌ல்போ‌ன்சா தூ‌க்க மா‌த்‌திர‌ை சா‌ப்‌பி‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌‌‌ண்டு‌ள்ள ‌நிக‌ழ்வு ‌திரையுல‌கி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

பா‌ட்ஷா, ‌தி‌ல், ப‌ஞ்சத‌ந்‌திர‌ம், ஸ்ரீ உ‌‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளவ‌ர் அ‌ல்போ‌ன்சா.

திருமணமான அ‌ல்போ‌ன்சா‌வி‌ன் காதல‌ர் ‌வினோ‌த்குமா‌ர் நே‌ற்‌‌றிவு ‌செ‌ன்னை ‌விரு‌க‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வீ‌ட்‌டி‌ல் தூ‌க்கு‌‌ப் போ‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌ம் வேளை‌யி‌‌ல் இ‌ன்று ‌திடீரென நடிகை அ‌ல்போ‌ன்சா அளவு‌க்கு அ‌திகமாக தூ‌க்கு மா‌த்‌திரை சா‌ப்‌பி‌ட்டு த‌ற்கொலை‌க்கு முய‌‌ன்று‌ள்ளா‌ர்.

வீ‌‌ட்டி‌ல் ம‌ய‌ங்‌கி ‌கிட‌ந்த அ‌ல்போ‌ன்சா உடனடியாக அரு‌‌கி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு ‌‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

காதல‌ர் உ‌யி‌ரிழ‌ந்தையடு‌த்து அ‌ல்போ‌ன்சா த‌ற்கொலை முய‌ற்‌சி செ‌ய்து‌ள்ள ‌‌‌திரையுல‌‌கி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.


0 comments:

Post a Comment