காமன்வெல்த் விளையாட்டுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்
?
பதில் :நான்கு ஆண்டுகள்
உலகில் முதல் குவாண்டம் கம்ப்யூட்டர்ஐ தோற்றுவித்துள்ள நாடு?
பதில் :அமெரிக்கா
தேசிய வாகளர்கள் தினம் என்பது ?
பதில்:ஜனவரி 25
BMW எந்த நாடு தொடர்பு உடையது ?
பதில் :ஜெர்மனி
நிலத்தடியில் நடைபெறும் அணுஆயுத சோதனைகள் பற்றி கண்டறிய உதவும்
வாயு ?
பதில்:செனான்-133
0 comments:
Post a Comment