Saturday, February 4, 2012

தெரியுமா உங்களுக்கு ?

  • சுவாசிக்கக்  காற்று அவசியம் என்பதை நிரூபித்துக்
   காட்டியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பாய்லே.


  •    ரத்தத்தின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.



  •  துப்பாக்கியை முதன்முதலில் பயன் படுத்தியா நாடு

    சீனா.



0 comments:

Post a Comment