Tuesday, February 7, 2012

பொதுஅறிவு துளிகள்!

Ø இந்தியாவின் தேசிய பலங்காளா  சின்ன
விலங்காக தேர்வு செய்யபட்டுள்ள  விலங்கு
பதில்:யானை 
Ø இந்தியா ரூபாய்க்கான சின்னத்தை வடிவுமைத்தவர்
பதில்:உதயகுமார் (தமிழ்நாடு)
Ø மரத்தின் பெயரால் பெயரிடபட்ட நாடு
பதில்:பிரேசில்
Ø அகர்கர் ரிசர்ச் இன்ஸ்டியூட் அமைந்துள்ள இடம்
பதில்:பூனா 
Ø போஸ் இன்ஸ்டியூட் அமைந்துள்ள இடம்
பதில்:கொல்கத்தா




0 comments:

Post a Comment