- சுறாமீனில் 380 –க்கும் அதிகமான இனங்கல் இருக்கின்றன .
- சுறாமீனுக்கு 3 ஆயிரம் வரை பற்கள் உண்டு .
- சுறாமீனின் முட்டையின் அகலம் ஓரடி.
- நீந்துவதை நிறுதிவிட்டால் சுறாமீனுக்கு மரணம் ஏற்படலாம்.
- மத்திய தரைக்கடல் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் காணபாடுகின்றன.
ஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.
0 comments:
Post a Comment