Sunday, February 5, 2012

பில்லா 2 ரிலீஸ்

பில்லா வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் பில்லா 2 முடியும் தருவாயில் உள்ளது.


பில்லாவில் டேவிட் பில்லாவாக வந்த அஜீத் பில்லா 2 வில்
வெறும் டேவிட் ஆக தூதுக்குடி  வாலிபராக  வாராராம்.


சாதாரண டேவிட் எப்படி டேவிட் பில்லாவாக மாறுகிறான் என்பதுதான் பில்லா 2 வின் கதையாம்.


பில்லா 2 பாடல்கள் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகுமாம்.


படம் ஏப்ரல் 14 அல்லது மே 1 வெளியாகலாம்.


0 comments:

Post a Comment