நான் நண்பன் திரைப்படம் பாக்க
அருகில் உள்ள தியேட்டர் சென்றேன் அங்கு விஜய்
ரசிகர்கள் அதிக அளவில் கடவுட் வைதிருந்தனர் அப்பொளுது தியேட்டர் ஒதுக்கு புறமாக ஒரு கடவுட் கிலிந்தநிலயில்
கிடந்தது போயி பார்த்தால் அது ஜீவா ரசிகர்கள் வைத்த கடவுட் விஜய் ரசிகர்களால் ஒதுக்கபட்டு ரெம்ப மோசமா கிடந்தது.....
விஜய் மற்றும் ஜீவா தான் நண்பர்கள் ரசிகர்கள் கிடயாதே..
0 comments:
Post a Comment