Thursday, December 22, 2011

பாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன?

பொதுவாக பாங்க் பி.ஓ., தேர்வுகளில் நிர்ணயிக்கப்படும் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு முறையே 3 மற்றும் 5 ஆண்டுகள் தளர்வு தரப்படுகிறது.


0 comments:

Post a Comment