பி.காம்., பி.எப்.ஏ., எனப்படும் பேச்சலர் ஆப் பைனான்ஸ் அண்ட் அக்கவுன்ட்ஸ்,
பி.பி.எம்., என்னும் பாங்கிங் மேனேஜ்மென்ட், பி.காம்., காஸ்ட்
அக்கவுன்டன்சி, பி.பி.ஏ., ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு, ஹாஸ்பிடாலிடி
மேனேஜ்மென்ட், பைன்ஆர்ட்ஸ், பி.பி.எட்., எனப்படும் உடல்கல்வி, பி.சி.ஏ.,
பி.எஸ்சி., ஐ.டி., போன்ற படிப்புகளில் ஒன்றில் நீங்கள் சேர முடியும்.
இன்ஜினியரிங் தவிர பிற படிப்புகளே இல்லை என்பது போல பெரும்பாலான
மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நினைக்கின்றனர். இது சரியான மனப்பாங்கு
அல்ல.
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://adf.ly/4FKbj
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://adf.ly/4FKbj